ஜெ. சங்கரன்
ஜெ. சங்கரன்
இவருக்கு வயது 77.
இரயில்வேயில் ஒரு சீனியர் ஆபிஸ் ஆக இருந்து ஓய்வு பெற்றவர்.
சிறுவயதில் இருந்து சிறுகதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
60க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
இவரது கதைகள் பலதரப்பட்ட மனித உணர்வுகள், மாறிவரும் சமுதாயத்தின் போராட்டங்கள், கருத்து வேறுபாடுகள், உடல் ரீதியான கோளாறு உள்ளவர்களின் வாழ்க்கை வரலாறு போன்ற அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும்.