Avatar author

குளோரியானா செல்வநாதன்

குளோரியானா செல்வநாதன் இவர் இலங்கையில் பிறந்தவர். 35 வருடமாக ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் வசித்து வருகிறார். இலங்கையில் சத்திய வசனம் என்ற செஞ்சியின் ஆசிரியராகப் பணியாற்றினார். ஜெர்மனியில் வானொலி தொலைக்காட்சிகளில் பல வருடம் பணிபுரிந்தவர். சுமார் 16 வருடங்களுக்கு முன் சர்வதேச திரைப்பட விழாக்களில் பிரான்ஸ்,யேனா, பொட்ஸ்டாம் ,பெர்லின், தமிழ்நாடு, நோர்வே போன்ற நாடுகளில் திரைப்பட ஒருங்கிணைப்பாளராகவும் நடுவராகவும் இன்று வரை பணியாற்றுகிறார். 10 வருடங்களுக்கு முன் கனேடிய தமிழ் பத்திரிக்கையின் சிறுகதை போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றவர்.

Registration

Forgotten Password?