Avatar author

பூ. சுப்ரமணியன்

பூ. சுப்ரமணியன் இவன் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் கீழ ராஜ்குமார் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் வசித்து வருகிறார். இவர் வருவாய்த் துறையில் சுமார் 33 ஆண்டுகள் பணிபுரிந்து வட்டாட்சியர் நிலையில் பணி நிறைவு பெற்றவர். இவரது எழுத்துக்கு மானசீக குரு எழுத்தாளர் தீபம் நான் பார்த்தசாரதி அவர்கள். இவரது சிறுகதைகள் பாக்யா, ராணி வார இதழிலும், கவிதைகள் வாரமுரசு குடும்பமலர், ஏழை தாசன், குருகுலத் தென்றல், தினமலர் வாரமலர், பொம்மி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

Registration

Forgotten Password?