லி.நௌஷாத் கான்
லி.நௌஷாத் கான்
இவர் M.B A., P G DHRM படித்தவர்.
கதைகள்,கவிதைகள், கட்டுரைகள் படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம் கொண்டவர்.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இவரது படைப்புகள் நாளிதழ்களில் வெளிவந்துள்ளன.
இவரது படைப்புகள் தினத்தந்தி,தினமலர் வாரமலர், ராணி வார இதழ், தேவி வார இதழ் பாக்யா கண்மணி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.