சுதாராஜ்
சுதாராஜ்
இவர் 1970 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார்.
நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர்.
சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், சிங்கள மொழிபெயர்ப்பு என பல நூல்கள் வெளியாகி உள்ளன.
இவரது கதைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இலங்கை சாகித்திய மண்டலம் சபாஷ் இலக்கிய வட்டம் விபவி கலாச்சார மையம் ஆனந்தவிகடன் வயிறு விழா போட்டி முதல் பரிசு என கௌரவம் பெற்றவர்.
உலக சைவப் பேரவையினால் சைவ சுடர்மனி எனும் பட்டம் வழங்கப்பட்டது.