Avatar author

சுகந்தி வெங்கடேஷ்

சுகந்தி வெங்கடேஷ் இவர் 1992 இல் பட்டப்படிப்பு மற்றும் சட்டப் படிப்பையும் முடித்து 1993இல் திருமணமாகி அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றார். எட்டு வருடங்களுக்கு மேலாக இணையதளங்களின் சிறுகதைகள் கட்டுரைகள் நாவல் எழுதி வருகிறார். அமெரிக்க தமிழ் சங்கத்தில் தன்னார்வ தொண்டராக பணியாற்றி வருகிறார். தமிழ் அதிதம் வினோ சிறு நிறுவனத்தை தொடங்கி இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு வாழ் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியை செய்து வருகின்றார்.

Registration

Forgotten Password?