Avatar author

மகிழ்நன்

மகிழ்நன் இவரது இயற்பெயர் வி.எம்.சந்தோஷம். இவர் M.A, M ED,M.Phil, D.T.E... படித்தவர். இவர் தகவல் மற்றும் ஆவணங்கள் அலுவலராக கடலூரில் பணிபுரிகிறார். பாண்டிச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தில் எழுத்தாளராகவும், நடிகராகவும் இருக்கிறார். இவரது 17 மேடை நாடகங்கள் அரங்கேறி உள்ளன.

Registration

Forgotten Password?