Avatar author

அனுராதா சந்திரசேகர்

அனுராதா சந்திரசேகர் இவர் ஒரு ஓய்வு பெற்ற ரிசர்வ் வங்கி அதிகாரி. இவர் எம்.எஸ்சி ( கணிதம் ) எம்.ஏ ( இசை ) எம்.ஏ ( சமஸ்கிருதம் )மற்றும் அலுவலக படிப்பான சி.ஏ.ஐ.ஐ.பி படித்துள்ளார். பணிபுரிந்த காலத்தில் சிறுகதைகள் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் பேட்டிகள் என ஏறக்குறைய 30க்கும் மேற்பட்ட படைப்புகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

Registration

Forgotten Password?