திருமங்கலம் பா. பாத்துமுத்து
திருமங்கலம் பா.பாத்துமுத்து
இவர் மதுரை மாவட்டம்
திருமங்கலத்தில் உள்ள பிரபலமான கல்வி நிறுவனம் ஒன்று ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சிறு வயது முதலே எழுத்தில் ஆர்வம் கொண்டவர்.
மேடையில் பேசுவதும் பட்டிமன்றத்தில் விவாதிப்பதும் இவருக்கு பிடித்தமானது.
தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதி வருகிறார்.