Avatar author

எஸ்.ராமசுப்ரமணியன்

எஸ்.ராமசுப்பிரமணியன் சென்னை அஞ்சல் துறையில் கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதுவரை 3000 சிறுகதைகள், இரண்டு தொடர் கதைகள், மூன்று தொடர்கள்,இரு கட்டுரை தொகுப்புகளும் எழுதியுள்ளார். மணிமேகலைப் பிரசுரம் மூலம் வெளியிட்ட 'மணிபர்சில் ஒரு போட்டோ' என். சி அனந்தாச்சாரி விருதையும் 'தவம்' பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் இலக்கிய விருதையும் பெற்றுள்ளன. தினமலர் - வாரமலர் மற்றும் சிறுவர் மலர் இதழ்களுக்கு மட்டுமே எழுதி வருவது தனிச் சிறப்பு.

Registration

Forgotten Password?