அரிமா கே.மூர்த்தி
அரிமா கே.மூர்த்தி
தன் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் பெரும் உணரும் வண்ணம் ஒரு நூலாக எழுத வேண்டும் என்று கூறும் இவர் தனது வாழ்க்கை குறிப்பை அவரது குடும்ப ஆவணங்களை அவரைப் பற்றிய செய்திகளை நூலாக தந்திருக்கிறார்
இது ஒரு நாட்குறிப்பு போல புரட்டி பார்த்து தெரிந்து கொள்ள வசதியாக எழுதியிருக்கிறார்.
இவர் 15 க்கும் மேற்பட்ட பல நூல்களையும் எழுதி இருக்கிறார்.