சி.கோவேந்த ராஜா
சி.கோவேந்த ராஜா
இவர் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் என்ற இடத்தில் பிறந்தவர்.
விவேகானந்தா கல்லூரியில் பி.காம் பயின்றார்.
பின்பு எம்.காம், எம்.பி.ஏ பட்டங்களையும் பெற்றார்
தமிழில் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டிகட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.
கல்லூரியில் ரோட்ராக்ட் அமைப்பின் செயலாளராக இருந்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்.
தற்போது துபாய் நாட்டில் கார்கோ நிறுவனத்தில் அகத்தணிக்கையாளராக பணியாற்றி வருகிறார்.