அமரேந்திரபாரதி
அமரேந்திரபாரதி
இவர் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ., பட்டமும், பி.டி. ஆசிரியப் பயிற்சி பட்டமும் பெற்றவர்.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பணியாற்றி விட்டு ஆங்கிலப் பேராசிரியராக ஓய்வு பெற்றவர்.
இவர் எழுதிய கவிதைகளும் சிறுகதைகளும் தமிழ்நாடு ஞாயிறு மலர்,தினமணி கதிர் குமுதம், தென்றல் தினமணி சுடர்,வைகை, கணையாழி , ஓம் சக்தி, வாசுகி முதலிய பல இதழ்களில் வெளிவந்துள்ளன.
மதுரை எழுத்தாளர் மன்றத்திலும், கணையாழி, வாசுகி ஆகிய இதழ்களிலும் பரிசு பெற்றிருக்கிறார்.