Avatar author

முனைவர் இரகுபதி சந்திரசேகர்

முனைவர் இரகுபதி சந்திரசேகர் இவர் ஆஸ்திரேலியாவின் செட்னி நகரத்தில் 25 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் தமிழர் தமிழ், திராவிட இயக்க முற்போக்கு சிந்தனையாளர். சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை விஞ்ஞானமும், சென்னை பல்கலைக்கழகத்தில் ஒட்டுண்ணி துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டவிரல் பயின்றவர். மேலும் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக நிர்வாகம், வியாபார சந்தைப்படுத்துதல் - வேளாண்மையையும் பயின்றவர். ஆஸ்திரேலியாவில் தொழில்நுட்பம் சார்ந்த உயர் படிப்பும், வணிகச் சட்டம், மேலாண்மை சந்தைப்படுத்துதல் படிப்புகளை மேற்கொண்ட இவர் பல நாட்டு நிறுவனங்களில் இன்றும் பணியாற்றி வருகிறார். திருமிகு வள்ளலார் காட்டிய அறவனின் பயணிக்கும் இவர் தமிழ், இனம், மொழி, பண்பாட்டின் மிகுந்த ஈடுபாடு கொண்டு கவி வடித்திடும் மௌனீக கவிஞராவார்.

Registration

Forgotten Password?