கவிஞர் க.சு.அகஸ்தியன்
கவிஞர் க.சு.அகஸ்தியன்
இவர் ராணிப்பேட்டை மாவட்டம் களத்தூர் என்ற ஊரில் 1947 இல்பிறந்தவர்.
இவர் வேளாண் பொறியியல் துறையில் உதவி பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
காஞ்சிபுரத்தில் கடைசியாக பணியாற்றினார்.
பள்ளி நாட்களிலும் கல்லூரி நாட்களிலும் விளையாட்டுப் போட்டிகளில் பல பரிசுகளை பெற்ற இவர் படிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.