Avatar author

தங்க சுவாமி சிவசங்கரன் IAS (R )

தங்க சுவாமி சிவசங்கரன் IAS (R ) இவர் 1953 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் வடக்குப் பகவதிபுரம் கிராமத்தில் பிறந்தவர். தன்னுடைய பள்ளிப்படிப்பை தமிழ் வழிக் கல்வியாகப் பயின்றவர். வேதியலில் முதுகலைப் பட்டமும் சட்டப்படிப்பில் இளங்கலை பட்டமும் பெற்றவர். 1977 முதல் தனது அரசு பணியை தொடங்கி சில வருடங்கள் அரசு கலைக் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர் பணியை மேற்கொண்டார். 1980 முதல் குறுகிய காலம் வணிகவரித்துறையில் பணிபுரிந்த பின் 1983 ஆம் ஆண்டு துணை ஆட்சியராக நேரடி நியமனம் செய்யப்பட்டு 1994 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கு பதவி உயர்வு பெற்றார். பல்வேறு அரசுப் பணிகளை மேற்கொண்டு 2013ஆம் ஆண்டு பணி நிறைவு பெற்றார்.

Registration

Forgotten Password?