முனைவர் ஏ.கே.ராஜசேகரன்
முனைவர் ஏ.கே.ராஜசேகரன்
இவர் வடார் காடு மாவட்டத்தில் பொன்னூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.
இவர் சென்னையில் டி.யூ.சி.எஸ் நிறுவனத்தில் சுமார் 32 ஆண்டுகாலம் பணிபுரிந்தவர்.
இவர் எழுதிய பல சிறுகதைகள் நாவல்கள் வார, மாத இதழ்களில் வெளிவந்து மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன. 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் அனைத்து வார, மாத இதழ்களின் வெளிவந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிடத் துறையிலும் முன்னேறி வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜோதிடத் துறையில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றும், மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றது இவரது சிறப்பு.