Avatar author

A.C. சிவபாலு

A.C. சிவபாலு இவர் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியகுளம் என்னும் ஊரில் பிறந்தவர். இடம் வயதிலிருந்து கவி பாடுகிற ஆற்றல் மிக்க தமிழ்ப் பற்றாளர். ஆங்கில மொழி ஆசிரியராகப் பணியாற்றிய பெருமைமிக்க கல்வியாளர். சிறுகதை எழுத்தாளர்,பேச்சாளர், பட்டிமன்ற நடுவராகப் பங்கேற்ற சிறப்பு மிக்கவர். மக்களுக்குத் தொண்டு செய்யும் பொருட்டு 'அரைஸ்' தொண்டு நிறுவனங்களும் அமைப்பினை நிறுவி ஏழை மாணவர்களுக்குக் கல்விக்கான உதவிகளைச் செய்து வருகிறார்‌. 'அரிமா சங்கம்' என்னும் பொது நல அமைப்பில் அங்கம் வகிப்பதன் மூலம் சமூக சேவை செய்து வருகிறார்.

Registration

Forgotten Password?