Avatar author

லோக தனராஜ்

லோக தனராஜ் இவர் தமிழகத்தில் அகரம் தன் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். இவர் தாம்பரத்தில் உள்ள சென்னை கிருத்துவக் கல்லூரியில் ( MCC ) படித்து பட்டம் பெற்றவர். பாரத ஸ்டேட் வங்கியில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் நகைச்சுவை உணர்வு உடையவர் சிரிக்க சிரிக்க பேசுவதோடு பிறரையும் சிரிக்க வைப்பார். தாம்பரத்தில் உள்ள நகைச்சுவையாளர் மன்றத்தில் உறுப்பினராக உள்ளார்.

Registration

Forgotten Password?