Avatar author

துரை. தண்டபாணி

துரை. தண்டபாணி இவர் 1947 இல் திருவண்ணாமலை மாவட்டம் மொத்தக்கல் என்னும் ஊரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை சொந்த ஊரிலும் பள்ளி இறுதி படிப்பை தானிப்பாடி கிராம அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்து முடித்தார். 1971 இல் வேலூர் ஊரிசுக் கல்லூரியில் தனது பி.எஸ்.சி (கணிதம்) பட்டப் படிப்பை முடித்தார். 1977இல் பதிவுத் துறையில் சார் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டு பதவி உயர்வு அடைந்து ஜூன் 2005 இல் மாவட்ட பதிவாளராக ஓய்வு பெற்றவர்.

Registration

Forgotten Password?