கமலா கந்தசாமி
கமலா கந்தசாமி
இவர் திருவாரூர் மாவட்டம் சேகர் மடப்புரம் என்ற ஊரில்
1947 இல் பிறந்தவர்.
கடந்த 50 ஆண்டுகளாக தமிழில் வெளிவரும் அனைத்து இதழ்களிலும் 300க்கும் மேலாக சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், தொடர்கதைகள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள்,ஜோக்குகள், கட்டுரை விமர்சனங்கள் வெளிவந்துள்ளன.