Avatar author

கவிஞர் க.சிவசண்முகம்

கவிஞர் க.சிவசண்முகம் இவர் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி என்னும் ஊரில் வசிக்கிறார். அரசுப் பணி செய்து ஓய்வு பெற்றவர். பரம்பரையான ஆசிரியர் குடும்பத்தைச் சார்ந்தவர். கோவை வசந்த வாசல், கவி மன்றம், வைகை தமிழ்ச்சங்கம், தென்னிந்திய கலாச்சார அகடமி, பாரதிதாசன் கவி மன்றம் போன்ற பல அமைப்புகளின் பாராட்டுச் சான்றுடன் கூடிய விருதுகளைப் பெற்றவர்.

Registration

Forgotten Password?