டாக்டர்.ஜி.எஸ்.குமார்
டாக்டர்.ஜி.எஸ்.குமார்
இவர் 1955 ஆம் ஆண்டு அன்னூரில் பிறந்தவர்.
பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பில் ரசாயனத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்று கல்லூரி படிப்பை முடித்து வெளி உலகில் அடிக்க வைக்கும் தலைசிறந்த மருத்துவ மாணவன் என்ற பட்டம் பெற்றவர்.
இவரது தாய்மை எனும் கவிதைக்கு சென்னைத் தமிழ்ச் சங்கம் மூன்றாம் பரிசும்,
சொல்லாட்சி பரிசும் கொடுத்தது.