Avatar author

அ.இருதயராஜ் சே.ச

அ.இருதயராஜ் சே.ச இந்த நூலின் ஆசிரியர் கடந்த 25 ஆண்டுகளாக ஊடகத்துறையில் செயல்பட்டு வருகின்றார். பல முன்னணி இதழ்களில் ஊடகம் குறித்து பல ஆய்வுக் கட்டுரை எழுதி இருக்கின்றார். இதுவரை 20 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் "கல்லூரி மாணவர்கள் எவ்வாறு தங்களின் மெய்நிலை அடையாளத்தை கட்டமைக்கிறார்கள்" என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தற்போது சென்னை இலயோலா கல்லூரியில் செயல்பட்டு வரும் காட்சி தகவலியல் துறையின் தலைவராகவும், இயேசு சபை சென்னை மறை மாநிலத்தின் ஊடகப் பணி குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், வளரி என்ற டிஜிட்டல் மா

Registration

Forgotten Password?