அருள்நிதி V.பழனிசாமி
அருள்நிதி V.பழனிசாமி
இவர் பாரத ஸ்டேட் வங்கியில் 34 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
24 ஆண்டுகளாக பகவான் வேதாந்திரி மகரிஷியுடன் பயிற்சிகளிலும், தத்துவங்களிலும் ஆழ்ந்த புலனம் பெற்றவர்.
19 ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியராக, தமிழகம் எங்கும் மனவளக்கலை மன்றங்களில் சிறப்பாக ஆன்மீக பயிற்சிகள் நடத்திக் கொண்டிருப்பவர்.
பல ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி சாதனைகள் புரிந்தவர்.