Avatar author

சிவலை இளமதி

சிவலை இளமதி 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவர்கள் பாரதப் பிரதமராக இருக்கும்போது இவர் வார பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்தார். தொழிற்சங்கங்கள் அமைத்து அவர்கள் அவர்கள் நலனுக்காக அந்த சங்கத்தின் தலைவராக இருந்தவர். அப்போது இருந்து உணவு விடுதிகளில் இருந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர். அதற்காகத் தான் உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதி நிர்வாகம் என்று இந்த நூலை எழுதியிருக்கிறார்.

Registration

Forgotten Password?