Avatar author

டாக்டர் எஸ்.ஜீவராஜன்

டாக்டர் எஸ்.ஜீவராஜன் இவர் இரமணர் பிறந்த திருச்சுழி என்ற அழகிய கிராமத்தில் பிறந்தவர். இவர் மருத்துவத்தில் பல பட்டங்கள் பெற்று திண்டுக்கல் நத்தம் என்ற சிறிய ஊரில் 40 ஆண்டு காலம் மருத்துவ பணியாற்றி பல ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றி இருக்கிறார். இவர் தமிழகத்தின் தலைசிறந்த பாலியல் நிபுணர் ஆவார். இவரது மருத்துவச் சேவையை பாராட்டி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சிறந்த டாக்டர் விருதும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கொடுத்து கௌரவம் செய்தது. இவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.

Registration

Forgotten Password?