கட்டுரைச் செல்வர் பே.சா.கர்ணசேகரன்
பே.சா.கர்ணசேகரன்
வெறும் 1958 இல் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பிறந்தார்.
இளநிலை அறிவியல் பட்டம் பெற்ற இவர் பஞ்சாலைத் தொழில்நுட்ப தொடர்பான பட்டயக் கல்வியும் பெற்றார்
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பஞ்சாலையின் உயர்நிலை தர கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் எழுதிய மனம் இருந்தால் ஆயிரம் மரங்கள் செய்யலாம் என்ற நூல் அமெரிக்காவின் உலகத் தமிழ் பல்கலைக்கழகம் விருதினைப் பெற்றது.
இவருடைய தமிழ் பணிகளை பாராட்டி கோவை சிரவை ஆதினம் இவருக்கு கட்டுரைச் செல்வர் என்ற விருது வழங்கியுள்ளது.