Avatar author

கணேஷ் பாரத்

கணேஷ் பாரத் இவரது இயற்பெயர் T.S. கணேசன். நமது பாரத நாட்டின் மீது உள்ள தேச பக்தியால், அந்த நினைவால் அவருடைய எழுத்துலகுக்கு கணேஷ் பாரத் என்று புனைப்பெயர் சூட்டிக்கொண்டார். "அறிந்து கொள்ள சில வாழ்க்கை தத்துவங்கள்", "வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குவோம்" என்ற இரண்டு நூலினை ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இவர் மின்சார பொறியாளராகவும் மற்றும் எழுத்தாளராகவும் உள்ளார்.

Registration

Forgotten Password?