மு.சுகுமார்
மு.சுகுமார்
இவர் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்தில் உள்ள துறைமுகம் நகரில் 1950ல் பிறந்தவர்.
உயர்நிலைக் கல்வியை ஒடித்த கையோடு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேர்ந்து அரசு அலுவலராக பணி புரிந்தார்.
தன்னுடைய 33 வது வயதில் சிங்கப்பூர் சென்று சொந்தமாக தொழில் தொடங்கி பின்பு அங்கேயே தங்கி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றார்
தமிழ் பற்றாளராகவும், சமூக சிந்தனையாளரராகவும்,
சீர்திருத்து என்னும் கொண்டவராகவும் விளங்கும் இவர் கடந்த 30 ஆண்டுகளாக குடும்பத்துடன் சிங்கையில் வசித்து வருகிறார்.