Avatar author

தருமபுரி ஜே.எஸ்.அதியமான்

தருமபுரி.ஜே.எஸ்.அதியமான் இவர் தொடர்ந்து பல பள்ளிகள்,கல்லூரிகளில், தன்னம்பிக்கை மற்றும் இலக்கிய சொற்பொழிவுகளை நடத்தி வருகிறார். இவர் மத்திய அரசின் வேறு யுவகேந்திரா அமைப்பால் சொல் வித்தகர் விருது, இலக்கியச் சொற்பொழிவாளர் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். அகில இந்திய வானொலியில் இவர் ஆற்றிய உரைகளின் ஒரு தொகுப்பு இந்த நூல். மாநிலத் தலைமை கழக பேச்சாளர்;திராவிட சிந்தனையாளர்; இலக்கியச் சொற்பொழிவாளர்; வானொலி அறிவிப்பாளர்; பட்டிமன்ற பேச்சாளர்; சமூக சிந்தனையாளர் என பன்முகம் கொண்டவர்.

Registration

Forgotten Password?