சு. செந்தமிழ்ச் செல்வன்
சு.செந்தமிழ்ச் செல்வன்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள விளாம்பட்டி என்று பிறந்தவர் இவர். வணிக இயல் பட்டதாரி, தொழிலாளர் நலச்சட்டம், வரி சட்டம்,நிறுவனச் சட்டம் ஆகியவற்றில் பட்டயப் படிப்பு படித்தவர்.
இவரின் படைப்புகள் பள்ளி முதல் கல்லூரி வரை ஒவ்வொரு ஆண்டு மலரிலும் வெளிவந்துள்ளது. இவரது சிறுகதைகள்,தொடர் கட்டுரைகள், 'முத்துச்சரம்' 'உண்மை' 'வளர் தொழில்' 'வணிக மணி' 'தமிழ் தொழில் உலகம்' ஆகிய வார இதழ்களின் வெளிவந்துள்ளது.
இவர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் எஸ் எஸ் கன்சல்டன்டஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார்.