Avatar author

முனைவர் மா.இராமச்சந்திரன்

முனைவர் மா.இராமச்சந்திரன் இவர் தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலில் பிறந்தவர். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டமும், நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தான் பயின்ற கல்லூரியிலேயே தமிழ் விரிவுரையாளராக பணியாற்றி துணைத் தலைவராகவும் இருந்து பணி நிறைவு பெற்றவர். முனைவர் பட்டம் பெற்றவர். 'வெளிச்சம்' என்ற கவிதை நூல் 'கவிதை உற' வின் இரண்டாவது பரிசு பெற்ற பெருமைக்குரியது. இவர் ஒரு சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் பல மேடை ,அரங்கம் கண்ட கவிஞர்.

Registration

Forgotten Password?