பாரீஸ் பார்த்தசாரதி
பாரீஸ் பார்த்தசாரதி (பிரான்சு )
1955இல் புதுச்சேரியில் பிறந்தவர் இவர் தாகூர் கலைக் கல்லூரியில் பி.காம் படித்துள்ளார்.
அரசு பணியில் இருந்து கொண்டு பல நூல்களை எழுதி உள்ளார் எல்லா மலரிலும் உன் வாசம் என்ற கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதை நூலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் பாரீஸ் கவிஞர் , பண்பின் சிகரம் போன்று பல விருதுகளை,பல சிறப்புகளை, பலமுறை கௌரவங்களை பெற்று இருக்கிறார்.