Avatar author

முனைவர்.சி.பழனியப்பன்

சி.பழனியப்பன் இவரது சொந்த ஊர் கும்பகோணம். இவர் விலங்கியலில் இளங்கலைப் பட்டமும், தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். இவர் அஞ்சல் துறையில் 35 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வமுள்ளவர். இவர் சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய "அப்பாவின் விவசாயத்தை நாம் தொடர்வோம் அம்மா" என்ற நூலினை சிறந்த நூலாக அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தேர்வு செய்து பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் தந்து கௌரவித்தது.

Registration

Forgotten Password?