Avatar author

மு.செல்வத்துரை

மு.செல்வத்துரை இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் சாதாரணத் தொழிலாளியாக சேர்ந்து படிப்படியாக முன்னேறி எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் ஆபரேட்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிதை கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். இவர் எழுதிய "கருப்பண்ணனின் கரிசல் மண் ஞாபகங்கள்" என்ற நூலிற்கு அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ் பல்கலைக்கழகமானது பாராட்டி பட்டம் வழங்கியது.

Registration

Forgotten Password?