கம்பம் சோ.பஞ்சுராஜா
கம்பம் சோ.பஞ்சுராஜா
இவர் இந்திய விடுதலைக்குப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரின் மகன்.
தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தின் நிறுவனர் நேதாஜி முரசு என்ற சிற்றிதழின் ஆசிரியர்.
நேதாஜி இல்லம் என்ற ஆதரவற்றோர் இல்லத்தை ஆரம்பித்து கடந்த 18 ஆண்டுகளாக ஆதரவற்ற குழந்தைகளுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்.
இந்த நூல்...இவரது நான்காவது நூல்.