Avatar author

சுரேஜமீ ( கல்யாண சுந்தரராஜன் )

சுரேஜமீ இவர் மதுரையில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை முடித்து சென்னை மாநகரில் மேற் கல்வி கற்று வளைகுடாவில் வாழ்வில் வளம் சேர்க்கும் மிகச் சாதாரண மனிதர். தாய்த் தமிழின் அரவணைப்பில் தலை நிமிர்ந்து தகைசார்த் தமிழில் புகழ்சேர் மனதில் வந்த சேவகர். தமிழின் மீதும் ,தமிழனத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டு... சமூகத்தை சரியான பாதையில் நகர்த்த கவிதை, கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதுவதை சமுதாயப் பணியாக கருதுபவர்.

Registration

Forgotten Password?