Avatar author

ஆத்ம சங்கமம் தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகள்

ஆத்ம சங்கமம் தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகள் இவரது தனிச் சிறப்பு பலவிதமான ஞான சக்திகள் பெற்று சித்தராக வாழ்ந்து கொண்டிருப்பவர்.இவரின் சக்திகளை உணர்ந்தவர்கள் ஏராளம். பிரபல தனியார் தொலைக்காட்சிகளின் வாயிலாக ஆத்ம சங்கமம் என்ற தலைப்பில் சுமார் 15 ஆண்டுகாலம் பல பேர் பிரச்சனைகளுக்கு நேர்அலை வரிசையில் தீர்வு அளித்து வருகிறார். யூ ட்யூப் வாயிலாக மக்களுக்குத் தேவையான அனைத்து விதமான ஆன்மீக சந்தேகங்களுக்கும்,பலவித துன்பங்களுக்கும் தொடர்ந்து தீர்வு காண வழிகாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Registration

Forgotten Password?