அ.அருள்மொழி வர்மன்
அ.அருள்மொழிவர்மன்
இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தவர்.
தற்போது மதுரை திருமங்கலத்தில் வசிக்கிறார். இளம் அறிவியல், வேதியியல் பட்டப்படிப்பு படித்தவர்.
மாமனிதர் தமிழ்வாணன் அவர்களின் சுய முன்னேற்ற எழுத்துக்களுக்கு நானும் ஒரு மாணவன் என பெருமையோடு சொல்பவர்