Avatar author

கே.நஜீமா ஜமான்

கே.நஜீமா ஜமான் இவர் நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர். பி.ஏ (வரலாறு) படித்தவர். இவர் தற்போது சவூதி அரேபியா நாட்டில் வசித்து வருகிறார். கதை,கட்டுரை, கவிதை ஆகியவற்றை எழுதுவதில் மிகுந்த ஆர்வமும் திறமையும் உடையவர். இவரின் சில படைப்புகள் குமுதம் சினேகிதி இதழில் வெளிவந்துள்ளது. சிறந்த கவிதைக்காக திரு. வைரமுத்து அவர்களிடம் பாராட்டு கடிதமும், நூல் பரிசும் பெற்றுள்ளார். இவரது குடும்பத்தில் எழுத்தாளர்கள் அதிகம் உள்ளனர். இவரது சகோதரன் சகோதரி ஆகியோர் சிறந்த எழுத்தாளர்கள்.

Registration

Forgotten Password?