வீணை மைந்தன்
வீணை மைந்தன்
இவர் 1987 ஆம் ஆண்டு முதல் கனடிய தேசத்தின் மொன்றியல் நகரில் நிரந்தர குடிமகனாக வாழ்ந்து வருகிறார்.
கனடாவின் உதயன் வார இதழில் பல வாரங்களாக இவர் எழுதி வந்து சிவாஜி கணேசனும் தமிழ் சினிமா எனும் ஆய்வு கட்டுரை தொடர் ஒரு ஆவணமாகவே வாசகர்களால் வரவேற்கப்பட்டது.
இதுவரை ஐந்து நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். எல்லோருக்கும் இனிமையான நண்பர்.
இது இவருக்கு "பவள விழா ஆண்டு".