அ.வசந்த குமார்
அ.வசந்தகுமார்
இவர் உதக மண்டலத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்தவர்.
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பொருளாதார பாடத்தில் இளங்கலை பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் சென்னை பல்கலைக்கழகத்தில் சுற்றுலா படிப்பில் முதுநிலை டிப்ளமோவும் பஞ்சமி சட்டக் கல்லூரியில் பயந்து கர்நாடக பல்கலைக்கழகத்தின் L.L.B., பட்டமும் பெற்றவர்.
இவரது தன்னம்பிக்கை ஊக்குவிப்பு,சுயதொழில், ஆன்மிகம்,ஹோமியோ, மலர் மருத்துவம், ஜோதிடம், சட்டம் சம்பந்தமான கட்டுரைகள் பத்திரிகைகளும் நூல்களாகவும் பிரசுரமாகியுள்ளன.