Avatar author

திருமதி வெ.கார்த்திகா

திருமதி வெ.கார்த்திகா இவர் வேலூர் மாவட்டம் குடிசை கிராமத்தில் 1997 இல் பிறந்தவர். தமிழில் முதுகலைப் பட்டமும், இளம் முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். இது இவரது முதல் நூலாகும்.

Registration

Forgotten Password?