Avatar author

தஞ்சை எஸ்.ராஜவேலு

தஞ்சை எஸ்.ராஜவேலு இவர் கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராக பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். ஓய்வு பெற்றபின் "வேகம் கொண்ட வேங்கை", "வேண்மாள்", "சூரிய நிலவன்" "மாணவர்மன் காதலி"ஆகிய சரித்திர நாவல்களையும், "அன்பின் வழியினிலே" என்ற சமூக நாவலையும் "அகரம் தொட்ட சிகரம்" என்ற நூலையும் படைத்துள்ளார்.

Registration

Forgotten Password?