கவிஞர்.இளமாறன்
கவிஞர் இளமாறன்
இவரது இயற்பெயர் கவிஞர் கி.இராமசாமி என்பதாகும். இவர் வேதியல் பட்டம் முடித்து, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
சிறந்த கவிஞர்,எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், 12 கவிதை நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, சில கட்டுரைத் தொகுப்புகள் என பல நூல்களை இயற்றியுள்ள இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றவர் ஆவார்.