முனைவர். சிவ உமாராசன்
முனைவர் சிவ உமாராசன்
சென்னை பல்லாவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்.
கவிதை, கதை, கட்டுரை என்று படைப்பு இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்.
வானொலி, தொலைக்காட்சிகளில் உரையாற்றியவர்.
திருக்குறளை வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் கொண்டு சென்றவர்.
இவர் எழுதிய "ஆத்மாவைப் பற்றித் தெரிந்து கொள்வோம்" எனும் நூலுக்கு அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் பதக்கமும் சான்றுகளும் கொடுத்து கௌரவித்தது.