கி.கார்த்திகேயன்
கி.கார்த்திகேயன்
இவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பேரூராட்சியில் பிறந்தவர். இவர் சொந்த ஊரிலேயே படித்து முடித்தார். மேலும் இவர் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் இளங்கலை பட்டமும் முதுகலை பட்டமும் பெற்றவர்.
தற்போது திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
சமுதாயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள் என பல்துறையில் எழுதும் ஆற்றல் கொண்டவர்.