Avatar author

நுணாவிலூர் கா.விசயரத்தினம்

நுணாவிலூர் கா.விசயரத்தினம் இவர் ஈழத் திருநாட்டில் பிறந்தவர். இவர் படிப்பை முடித்து அரச சேவையில் சேர்ந்து படிப்படியாக பல போட்டிப் பரீட்சைகளில் சித்தி பெற்று இலங்கை அரசின் கணக்காய்வு திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பல நூல்களையும், நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.

Registration

Forgotten Password?