வெற்றியூர் அரு.சுந்தரம்
வெற்றியூர் அரு.சுந்தரம்
இவர் நகரத்தார்களைப் பற்றி நூல் எழுதும் சிறந்த நூலாசிரியர். இவர் 1944 இல் பிறந்தவர்.
34 ஆண்டுகள் ஆசிரியர் பணியும் 14 ஆண்டுகள் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் பல்வேறு தளங்களில் எழுதும் பன்முகப் படைப்பாளர்.